dinamalar telegram
Advertisement

பெண் தூக்கு போட்டு தற்கொலை

Share


காரைக்கால்: காரைக்காலில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் அம்பகரத்துார் நல்லெழுந்துார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகணபதி; கூலி தொழிலாளி. இவரது மனைவி செவ்வந்தி (51); இரண்டு பிள்ளைகள் உள்ளனர். செவ்வந்திக்கு இதயநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால் மனமுடடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பகரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement