dinamalar telegram
Advertisement

செவிலியர் தின விழா..

Share

விழுப்புரம் : விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம் சார்பில் மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தின விழா நடந்தது.அரிமா சங்க துணை தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திலிப்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தனபால் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.அப்போது, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜோதி, மாவட்ட தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் சித்திரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement