dinamalar telegram
Advertisement

டிரைவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு

Share


நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே செம்மண் குவாரி டிரைவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் செம்மண் குவாரி நடத்தி வருபவர் கணேஷ்,40. இவரது குவாரியில் புவனகிரியை சேர்ந்த பழனிசாமி,35; பொக்லைன் டிரைவராக வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் பழனிசாமி குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த போது, சஞ்சீவிராயன்கோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன்,35; விஸ்வநாதன்,29; வேல்முருகன்,35; வாண்டராசன்குப்பம் தெய்வீகம்,35, ஆகியோர் குவாரிக்குள் சென்றனர். இதை தட்டிக் கேட்ட பழனிசாமியை நால்வரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் பாலமுருகன் உட்பட நால்வர் மீதும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement