விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் மின்னணு ரேஷன் கார்டு பெறுவதற்கான மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த முகாமிற்கு தாசில்தார் இளவரசன் தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார்.
மேலும், ரேஷன் கார்டில் உணவு பொருள் சேர்த்தல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்களும் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.வட்ட வழங்கல் அலுவலர் வேலு, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரகாஷ், வட்ட பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் மின்னணு ரேஷன் கார்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!