dinamalar telegram
Advertisement

அரைக்கம்பத்தில் பறந்த தேசியக் கொடி

Share

புதுச்சேரி : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவிற்கு துக்கம் அனுசரிக் கும் பொருட்டு, புதுச்சேரி அரசு அலுவலகங்களில் நேற்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபர் கலிபா பின் சயீத்,73; உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, ஒருநாள் (நேற்று) துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது.அதன்படி நேற்று புதுச்சேரியில் சட்டசபை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement