dinamalar telegram
Advertisement

செவிலியர் தின விழா

Share


திண்டிவனம் : வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா நடந்தது.திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, டாக்டர் சரண்யா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், 30 செவிலியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆனந்த், நுாருல்லா, ஆனந்தகுமார், சின்னராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement