Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய கம்யூ., ஒன்றிய மாநாடு




திட்டக்குடி, : இந்திய கம்யூ., மங்களூர் ஒன்றிய மாநாடு ராமநத்தத்தில் நடந்தது.ஒன்றியக்குழு நிதி உலகநாதன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் வரவேற்றார். மாநாட்டு கொடியை ராதாகிருஷ்ணன் ஏற்றினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகக்குழு



சின்னதுரை, மாவட்டக்குழு சுப்ரமணியன், முன்னாள் மாவட்டக்குழு முருகையன், நகர செயலாளர் செல்வராசு உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளராக நிதி உலகநாதன், துணை செயலாளராக தேவா, பொருளாளராக அம்பிகா தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில் ராமநத்தத்தில் நேரடி கொள்முதல் நிலையம், உழவர் சந்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement