dinamalar telegram
Advertisement

சாராயம் விற்றவர் கைது

Share

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, பாண்டியன்குப்பம் ரோடு மேம்பாலம் அருகே, சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 54; என்பவரை கைது செய்து, 7 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement