dinamalar telegram
Advertisement

தேரோட்டம்

Share
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை ஊராட்சி, கலர்குப்பம் சங்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.முக்கிய நிகழ்வான நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள்நீர் உற்சவம், நாளை சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement