dinamalar telegram
Advertisement

மகன் மாயம் தந்தை புகார்

Share
பள்ளிபாளையம்,-பள்ளிபாளையம் அருகே விட்டாம்பாளையம் புள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி, 24. இவர் கடந்த மார்ச் மாதம் காணாமல் போனார்.அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை நேற்று மொளசி போலீசில், மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலாஜியை தேடி வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement