6 ஆடுகள் பலி; விலங்கு கடித்ததா?
ஆத்துார்,-ஆத்துார், முல்லைவாடி, சந்தனகரி பிரிவு சாலையை சேர்ந்தவர் முருகன், 55. இவரது பட்டியில் இருந்த, 6 ஆடுகள், கழுத்து பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. அங்கு, பெரிய அளவில் காலடி தடம் இருந்ததால், வனத்துறைக்கு முருகன் தகவல் கொடுத்தார். மர்ம விலங்கு கடித்து, ஆடுகள் இறந்தது குறித்து, வருவாய், கால்நடைத்துறையினர் விசாரித்தனர். ஆத்துார் வனத்துறையினர், காலடி தடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!