dinamalar telegram
Advertisement

தி.மு.க., மத்திய மாவட்டத்தில் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம்

Share
சேலம்-சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க., செயலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், சேலம் மத்திய மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளன. அதன்படி, வரும், 20ல் சேலம் மேற்கு தொகுதியில் நடக்க உள்ள கூட்டத்தில், ஈரோடு இறைவன், திப்பம்பட்டி ஆறுச்சாமி பேச உள்ளனர். 21ல், சேலம் வடக்கு தொகுதியில் நடக்க உள்ள கூட்டத்தில் சபாபதி மோகன், ஆலங்குடி செல்வராஜ்; 24ல், ஓமலுார் சட்டசபை தொகுதியில் மருத்துவர் எழிலன், கவிஞர் தமிழ்தாசன்; மே, 30ல் சேலம் தெற்கு தொகுதியில் நடக்க உள்ள கூட்டத்தில் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், டாக்டர் மகேந்திரன் பேச உள்ளனர். பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, நிர்வாகிகள் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement