dinamalar telegram
Advertisement

பொறுப்பேற்பு

Share


சங்கராபுரம் : சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக கமலக்கண்ணன் பொறுப்பேற்றார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றிய ராமகிருஷ்ணன் மாறுதலாகிச் சென்றார். அவருக்கு பதில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த கமலகண்ணன் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement