டிட்டோ - ஜாக் ஆயத்த கூட்டம்
கரூர்,-கரூர் மாவட்ட டிட்டோ - ஜாக் அமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமையில், கோட்டமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ஆயத்த கூட்டம் நடந்தது. அதில், 18ல் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது; ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களையும் பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரகுபதி, நிர்வாகிகள் அமுதவேல், அழகுராசு, கிருஷ்ணகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரகுபதி, நிர்வாகிகள் அமுதவேல், அழகுராசு, கிருஷ்ணகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!