dinamalar telegram
Advertisement

புகார் பெட்டி..

Share

சுகாதார சீர்கேடு

சாரம், வெண்ணிலா நகர், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள காலி மனையில் குப்பை கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.செல்வி, சாரம்.சாலை வசதி தேவைபாக்கமுடையான்பட்டு, ரத்னா நகர் மற்றும் சாரதாம்பாள் நகர்களில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.விஜயகுமார், பாக்கமுடையான்பட்டு.பார்க்கிங் பகுதியான சாலைகடலுார் சாலையில், அந்தோணியார் கோவில் அருகில் உள்ள தனியார் மாலுக்கு வரும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தமிழ், புதுச்சேரி.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement