dinamalar telegram
Advertisement

பெரியண்ணசுவாமி கோவில் திருவிழா

Share
சேந்தமங்கலம்,-நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர் நாடு நத்துக்குழிப்பட்டி கிராமத்தில், மலையின் உச்சி குடிலில் மாசி பெரியண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாசி பெரியண்ணசுவாமி, காமாட்சியம்மன், கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், மீனாட்சியம்மன் சுவாமிகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் அபிசேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது.பின் மாசி பெரியண்ணசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement