செவிலியர் தின விழாஉறுதிமொழியேற்பு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தினத்தையொட்டி, செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தலைமை செவிலியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். டாக்டர்கள் ராஜநாயகம், தேவிகா, ரேவதி, அசோக் குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, மருத்துவமனை மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!