dinamalar telegram
Advertisement

பிரிட்டிஷ் எம்பயர் பீர் புதுச்சேரியில் அறிமுகம்

Share

புதுச்சேரி : புதுச்சேரியில் 'பிரிட்டிஷ் எம்பயர்' எனும் புதிய வகை பிரீமியம் பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த 'பிரிட்டிஷ் எம்பயர்' பீர், தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய எஸ்.என்.ஜெ., புரூவரீஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்.என்.ஜெ., புரூவரீஸ் நிர்வாகத்தினர் கூறியதாவது:


எங்கள் நிறுவன தயாரிப்பான 'பிரிட்டிஷ் எம்பயர்' பீர் ஏற்கனவே, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களிலும் பிரபலமாக விற்பனை ஆகி வருகிறது.மேலும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த பீர் தற்போது புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனையில் உள்ளது. மிகவும் தரமாக தயாரிக்கப்படுவதால், அனைத்து மாநில பீர் பிரியர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது என தெரிவித்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement