ஸ்ரீபெரும்புதுார் : சுங்குவார்சத்திரம் அருகே, நரிக்குறவர் மூதாட்டியை வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் ஆண்டாள் நகரில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சாலையோரம் வசித்து வருகின்றனர்.அதே பகுதியில் வசிக்கும் நரிகுறவர்களான விஜய், 21, ரஜினி, 36, ஆகியோர், போதையில் ஏற்பட்ட தகராறில் கன்னியம்மாள், 70, என்ற நரிக்குறவர் மூதாட்டியை வெட்டி தலைமறைவாகினர்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த கன்னியம்மாளுக்கு, மருத்துவமனையில் 10 தையல் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.மூதாட்டியை வெட்டி தலைமறைவான விஜய், ரஜினியை சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் : சுங்குவார்சத்திரம் அருகே, நரிக்குறவர் மூதாட்டியை வெட்டிய இருவரை, போலீசார் கைது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!