புகார் பெட்டி சேதமடைந்த சமுதாய கூடம்
கனகம்மாசத்திரம் அடுத்த, காவேரிராஜபுரம் ஊராட்சியில் அருந்ததியர் காலனியில், 30 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி சார்பில், சமுதாய கூடம் கட்டடப்பட்டது. இந்த சமுதாயம் கூடம், ஏழு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. பின், சீரமைக்காததால் கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடம் அருகே, தண்ணீர் தொட்டி உள்ளதால் குடிநீர் பிடிக்க மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும்.எம்.விஜயகுமார, காவேரிராஜபுரம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!