திருவள்ளூர்
ஆன்மிகம்
கொடியிறக்கம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோற்சவம் 10ம் நாள், திருமஞ்சனம், காலை 9:00 மணி, கண்ணாடி பல்லக்கு, இரவு 9:30 மணி, கொடியிறக்கம், இரவு 130 மணி.நரசிம்மர் ஜயந்திவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், நரசிம்மர் ஜயந்தியை முன்னிட்டு, யாகம், காலை 9:30 மணி, தீபாராதனை, காலை 11:30 மணி.அபிஷேகம்சிவ -- விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு, அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, பவுர்ணமியை முன்னிட்டு,
பூங்குழலி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், பட்டாபிராமபுரம் கிராமம், திருத்தணி, தீமிதி விழாவையொட்டி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, மஹாபாரத சொற்பொழிவில், துரியோதனன் வதம், காலை 9:00 மணி முதல், பகல் 11:00 மணி வரை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, காலை 10:30 மணி, பொங்கல் வைத்தல், காலை 11:30 மணி, தீ மிதித்தல், மாலை 6:00 மணி, உற்சவர் அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி, சமூக நாடகம், இரவு 10:30 மணி.திரவுபதியம்மன் கோவில், தாழவேடு கிராமம், திருத்தணி, தீமிதி விழாவையொட்டி,
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, பகல் 11:00 மணி, பொங்கல் வைத்தல், காலை 11:30 மணி, தீ மிதித்தல், மாலை 6:00 மணி, உற்சவர் அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி, நாடகம், இரவு 10:30 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு
அபிஷேகம், காலை 8:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.மண்டலாபிஷேகம்ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.மஹா கணபதி கோவில், கார்த்திகேயபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.பெரியபாளைத்துயம்மன் கோவில், ரயில்வே குடியிருப்பு, தீப்பாத்தியம்மன் கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.கங்கையம்மன் கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர், காலை 8:00 மணி.பருவதவர்த்தினி உடனாய
ராமலிங்கேஸ்வரர் கோவில், மண்டலாபிஷேகம், காலை 6:00 மணி முதல், காலை 7:30 மணி வரை.நரசிம்ம ஜயந்திலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், நரசிங்கபுரம். விஸ்வரூப சேவை, காலை 6.00 மணி, திருமஞ்சனம், காலை 8.30 மணி, ஹோமம், காலை 9.00 மணி, தீர்த்த பிரசாதம், காலை 10.30 மணி, நரசிம்மர் வீதி புறப்பாடு, மாலை 5.30 மணிசித்திரை பிரம்மோற்சவம்திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம், சித்திரை
பிரம்மோற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு 7:00 மணி. பிரம்மோற்சவம் கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில், போந்தவாக்கம், சந்திர பிரபை, மாலை 6:30 மணி.திருக்கல்யாண உற்சவம்ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், பஞ்செட்டி, திருக்கல்யாண உற்சவம், மாலை 7:00 மணி.வீதியுலாபிரசன்ன ஆஞ்சனேயர் கோவில், புதுகும்மிடிப்பூண்டி, வீதியுலா, இரவு 10:00 மணி
பொது
இலவச மருத்துவ முகாம்சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மற்றும் திருவள்ளூர் ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் இணைந்து நடத்தும், கல்லீரல் பிரச்னை குறித்த இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஆர்.கே.பி., மருத்துவமனை, ஜே.என்.சாலை, திருவள்ளூர், காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை.தமிழ் இலக்கிய விழாகே.எல்.கே., அரசின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி, தமிழ் இலக்கிய விழா, ஏற்பாடு: செந்தமிழ்ச்சோலை, மாலை 4:00 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!