dinamalar telegram
Advertisement

செங்கல்பட்டு / இன்று இனிதாக

Share

ஆன்மிகம்

அக்னி வசந்த விழாபாரத மாதா நாடக சபாவினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: ஜலக்கரடி, திரவுபதியம்மன் கோவில், மோச்சேரி கிராமம், மதுராந்தகம். இரவு 9:00 மணி.சிறப்பு அபிஷேகம்ஆதிபராசக்தி அம்மன் ஆதிபராசக்தி சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு.


காலை 7:30 மணி; மாலை 4:30 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30; 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,


கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.சிறப்பு பூஜைசவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி, பவுர்ணமி பூஜை, மாலை 5:30 மணி.மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி. காலை 7:00 மணி, பவுர்ணமி பூஜை மாலை 5:30 மணி.வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.வேளியம்மன் கோவில்,


ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி, பவுர்ணமி பூஜை, மாலை 5:30 மணி.கனக துர்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:00 மணி, மாலை 5:30 மணி.இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி,


மாலை 6:30 மணி.நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம்.காலை 8:30 மணி.திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 6:30 மணி.நீதி விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.கருப்பண்ணசுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார்.

காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, பவுர்ணமி பூஜை, மாலை 5:30 மணி.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement