இன்று இனிதாக...
ஆன்மிகம்
மண்டல பூஜைபந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டா அஷ்ட பந்தன மஹா கும்பாபிேஷக மண்டல பூஜை. நேரம்: மாலை 6:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.ஜெயந்தி விழாவிஸ்வகுரு பசவ சமிதி சார்பில் ரேணுகாச்சார்யா ஜெயந்தி, பசவேஸ்வரா ஜெயந்தி. நேரம்: காலை 9:00 மணி. இடம்: மகா கணபதி கலாசார சங்க வளாகம், மகா கணபதி நகர், ராஜாஜிநகர், பெங்களூரு.n
பொது
இலவச மருத்துவ கிளினிக்பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். சர்வதேச மனிதநேய அறக்கட்டளை மற்றும் ஆரோக்யா பாரதி இணைந்து, 'பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். இலவச கிளினிக்'கை, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி துவக்கி வைக்கிறார். நேரம்: காலை 11:00 மணிஇடம்: அம்பேத்கர் நகர், 5வது பிரதான சாலை, ஏழாவது கிராஸ், ஸ்ரீராமபுரம்,
பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.கோடை பயிற்சி5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 90710 06309 / 99729 44894.நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: பிரையன் ஆர்ட், 1856, 25 ஏ குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.கார்ட்டூன் கண்காட்சிஇந்திய கார்ட்டூனிஸ்ட் மையம் சார்பில் கார்ட்டூன் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: இந்தியன் கார்ட்டூன் கேலரி, மிட்போர்டு கார்டன் சாலை, டிரினிட்டி சதுக்கம் அருகில், பெங்களூரு.பயிற்சி16 வயதுக்கு மேற்பட்டோருக்கு
களிமண்ணின் மண் பாண்டம் உட்பட பல உருவங்கள் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: லஹே லஹே போட்டரி, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர்.கண்காட்சி, விற்பனைசமூக நலத்துறை சார்பில் மாநில தோல் கலைஞர்கள் மாநாடு மற்றும் தோல் கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: திருபுர வாசினி, அரண்மனை மைதானம், மேக்ரி சதுக்கம், பெங்களூரு.காமெடி'ஒந்து ஜோக் ஹேலா' குழுவினரின் கன்னட ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.இடம்: பாப்ஸ் ஆப் பாஸ்டல், ஸ்ரீசாம்பர்ஸ், 53, முதல் தளம், சுப்பரமா செட்டி சாலை, பசவனகுடி, பெங்களூரு.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!