dinamalar telegram
Advertisement

காஞ்சிபுரம் - இன்றைய நிகழ்ச்சிகள்

Share

பொது

திருக்குறள் இலவச பயிற்சிகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; மதியம் 12:30 மணி;


இரவு 7:00 மணி.ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை நிகழ்த்துபவர் ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.


ஆன்மிகம்

வைகாசி பிரம்மோற்சவம்கருடசேவை, கோபுர தரிசனம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம். காலை 4:00 மணி; ஹனுமந்த வாகனம்,மாலை 6:00 மணி.கருட சேவை15 ஊர் பெருமாள் எழுந்தருளும் கருடசேவை உற்சவம், கூழமந்தல் - பெருநகர் செய்யாற்றங்கரை, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல். அதிகாலை 4:00 மணி.அக்னி வசந்த உற்சவவிழாமஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: திரவுபதி


திருமணம், சொற்பொழிவாளர்: முத்துகணேசன், கவி வாசித்தல் - தேவராசன், பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி; குண்டையார் தண்டலம் மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹபாரத நாடகம், தலைப்பு: வில் வளைப்பு, திரவுபதி திருமணம், இரவு 9:00 மணி.சிறப்பு அபிஷேகம்சுவாதி நட்சத்திரம், வாயு பகவானுக்கு


சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.அக்னி வசந்த விழா, மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: பாஞ்சாலி துகிலும் பரந்தாமன் அருளும், சொற்பொழிவாளர்: பால்ராஜன், இசை வாசித்தல், தங்கவேலு, திரவுபதியம்மன் கோவில், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை, காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி,


திருவண்ணாமலை மாவட்டம், யாகசேனி தெருக்கூத்து மன்றத்தினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: பகடை துயில், இரவு 10:00 மணி.கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் சாலை, உத்திரமேரூர். காலை 8:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.துர்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர். மாலை 4:30 மணி.கனக துர்கையம்மன் கோவில்,


ஏனாத்துார் சாலை, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.நித்ய பூஜை சிறப்பு வழிபாடுருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர்.காலை 7:00 மணி.


வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். காலை 7:00 மணி.மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement