dinamalar telegram
Advertisement

விதிமுறையை மீறிய பயணியரிடம் பி.எம்.டி.சி.,  ரூ.4.54 லட்சம் அபராதம்

Share

பெங்களூரு :L டிக்கெட் பெறாமல் பயணித்தது, பெண்ணின் இருக்கையில் அமர்ந்து பயணித்தது போன்ற விதிமுறைகளை மீறியவர்களிடம், பி.எம்.டி.சி., விசாரணை குழுவினர், 4.54 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:ஏப்ரல் மாதம் மொத்தம் 2,828 பயணியரிடம், 4 லட்சத்து 54 ஆயிரத்து 650 ரூபாய் அபராதம் வசூலிக்கப்ட்டது.


டிக்கெட் இல்லாமல் பயணித்தது தொடர்பாக, 4 லட்சத்து 38 ஆயிரத்து 950 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.அதே போன்று, மகளிர் பயணியருக்கான இருக்கையில் அமர்ந்திருந்த, 157 ஆண் பயணியரிடம், 15 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement