dinamalar telegram
Advertisement

ஒரு மணி நேர மழை

Share
மேலுார்-மேலுாரில் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கோடை உழவுகளான நெல், எள் பயிர்களுக்கு மிகவும் பயனுள்ள மழை என்பதாலும் வெப்பம் சிறிதளவு குறைந்ததாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியதால் கால்நடைகளின் குடிநீர் பஞ்சம் ஓரளவு குறைந்தது.* திருமங்கலத்திலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement