பேரூராட்சிகள் கமிஷனர் ஆய்வு
பேரையூர்-பேரையூரில் பேரூராட்சிகள் கமிஷனர் செல்வராஜ் ஆய்வு செய்தார். திடக்கழிவு மேலாண்மை, பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி, பொது கழிப்பறைகளை பார்வையிட்டார். உதவி இயக்குனர் சேதுராமன், செயற்பொறியாளர் சுரேஷ், செயல் அலுவலர் ஜெயதாரா உடனிருந்தனர்.4வது முறையாக சேர்மனாக பொறுப்பேற்ற கே.கே. குருசாமியை கமிஷனர் வாழ்த்தினார். வளர்ச்சிப் பணிகள் நன்றாக நடப்பதாக பாராட்டினார். பின்னர் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு செய்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!