Load Image
Advertisement

பயிற்சி முகாம்

மதுரை -மதுரை கோச்சடை டோக் நகர் 7 வது குறுக்குத் தெருவில் உள்ள சின்மயா மிஷனில் 6 முதல் 13 வயதுக்குட்பட்டோருக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 18 முதல் 22 வரை காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. பூஜைக்குரிய பொருட்கள், ஓவியம் வரைவதற்குரிய பொருட்களை கொண்டு வரவேண்டும். விரும்புவர்கள் 94437 17774ல் முன்பதிவு செய்யலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement