dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வுஉறுதிமொழி

Share
மதுரை, -கண் விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. சிகிச்சை பெற்றவர்கள் குடும்பத்தினருடன் டாக்டர் உஷா கிம் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர். நிர்வாகிகள் டாக்டர்கள் நம்பெருமாள்சாமி, கிம் கலந்துகொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement