Load Image
dinamalar telegram
Advertisement

ஆமதாபாத்தில் இன்று பா.ஜ., சிந்தனையாளர் கூட்டம்

Tamil News
ADVERTISEMENT

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் இன்று பா.ஜ., சிந்தனையாளர்கள் கூட்டம் துவங்குகிறது.


மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பூபேந்தர் படேல் ஆகியோர் கூட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றுகின்றனர். இன்று, நாளை என இரண்டு நாள் நடைபெறும் இம்மாநட்டில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


வாசகர் கருத்து (2)

  • மோகனசுந்தரம் லண்டன் -

    கூட்டம்.

  • Samathuvan - chennai,இந்தியா

    காசை பற்றி மட்டுமே சிந்திக்க தெரிந்த ஒரு கூட்டம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement