ADVERTISEMENT
கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கற்பகவிருட்சம் சிற்பம் வெகுவாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
மூவாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை, இந்த சிற்பம் விற்பனைக்கு உள்ளது. இதுதவிர, 40 வகையான விளக்குகள், சுவாமி சிலைகள், வடகிழக்கு மாநில பழங்குடியினர் படைப்புகள் என, குறைந்தது 50 முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான கலைப்பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.கோவை பூம்புகார் கைவினைப்பொருள் விற்பனை நிலையம், கடந்த ஆண்டுக்கான விற்பனை இலக்கில் 92 சதவீதத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ், பூம்புகார் நிறுவனம் செயல்படுகிறது. இந்தியா முழுக்க 17 விற்பனை மையங்கள் உள்ளன. கோவையில் உள்ள பூம்புகார் மையத்திற்கு, 2021--22ம் நிதியாண்டில், 5 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில், 4.61 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது பூம்புகார்.பூம்புகார் கோவை மைய மேலாளர் ரொனால்டு செல்வஸ்டின் கூறுகையில், ''கடந்த ஆண்டு, 4.61 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம். துாத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஐந்திணைப் பூங்காவுக்கு, ஐந்து நிலங்களைக் குறிக்கும் வகையிலான படைப்புகளை, கோவை பூம்புகார் தான் அளித்தது. இந்திய பழங்குடியினர் குறித்த சிற்பங்களையும் அளித்துள்ளோம்,'' என்றார்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!