நாய்கள் கடித்து 27 ஆடுகள் பலி
தேவாரம்:தேனி மாவட்டம், தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் 63. இவரது மகன் பகவதிகுமார் 40. இருவரும் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்துள்ளனர். நேற்று முன்தினம் கருவுற்ற ஆடுகள், சின்ன குட்டிகள் என 30 ஆடுகளை தோட்டத்தில் உள்ள கிடையில் விட்டு, விட்டு மற்றவற்றை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுஉள்ளனர். தோட்ட உரிமையாளர் கிருஷ்ணன் நேற்று காலை வந்து பார்த்த போது, வெறி நாய்கள் கடித்து குதறியதில் 27 ஆடுகள் இறந்து கிடந்தன.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!