dinamalar telegram
Advertisement

வித்யாலயத்தில் யோகா தின விழா

Share
Tamil News
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், யோகா தின விழா நடந்தது.நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, யோகாசன பயிற்சிகளை செய்து காண்பித்தனர். மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சாய்குமார், சுவாமி பக்திவ்ரதானந்தா, தமிழ்நாடு மாவட்ட யோகாசன சங்கத்தின் நிறுவனர் யோகிராஜ் ராமலிங்கம், கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் சதீஷ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement