இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை
ஆன்மிகம்
சித்திரை பிரம்மோற்ஸவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், புஷ்பயாகம் வாசித்தல், இரவு 7:00 மணி. அபிராமி அந்தாதி பாராயணம்: நகர சிவன் கோயில், தேவகோட்டை, மாலை 4:30 மணி. சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: கண்ணுடை நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 மணி தீபாராதனை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் நித்யகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை காலை 9:30 மணி.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!