dinamalar telegram
Advertisement

திமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Share
Tamil News

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 18-ம் தேதி நடக்க இருந்த திமுக பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் கூட்டம் தேதி அறிவிக்கப்படும் என, தமிழக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். தமிழகத்தில் மழை பெய்யும் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் காரணமாக விழா ஒத்தவைக்கப்படுவதாக அறிவித்தார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Kudumbaththodu Ooty surrulaa selvathaal oththi vaippu yenru unmaiyai sollunkal unkalai yaarum onrum seythu vida mudiyaathu

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    கவர்னர் டெல்லி பயணம் என்று தினமலரில் செய்தி கூட வந்தது ..அரசாங்க ஊழியர் நடத்துனர் ஓட்டுநர் எல்லாரும் இப்ப யார் பக்கமோன்னு தெரியல ..அப்பஆ வி மக்களுக்கும் பெபே எல்லாருக்கும் பெபே

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    .....

Advertisement