dinamalar telegram
Advertisement

நீலகிரியில் மே 20 ல் உள்ளூர் விடுமுறை

Share
Tamil News
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 20ம் தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது. இதனையடுத்து அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், ஜூன் 04ல் பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement