மலையில் இருந்து ஜீப் உருண்டதில் 14 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில், வாக்காளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் மலையில் இருந்து உருண்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.
அண்டை நாடான நேபாளத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. சியாங்ஜா மாவட்டம் அர்க்கல்பாஸ் என்றமலைக்கிராமத்தில் இருந்து வாக்காளர்கள் ஒரு ஜீப்பில் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப் பகுதியில் உருண்டது. இந்த விபத்தில், 14 பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!