கொழும்பு: இலங்கையில் கடந்த 9ம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் எம்.பி.,யாக இருந்த அமரகீர்த்தி அதுகோரலா, 57, உயிரிழந்தார்.அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். போராட்டக்காரர்கள் சூழ்ந்ததை அடுத்து, எம்.பி., அமரகீர்த்தி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வாரிசு அரசியலுக்கு துதி பாடியவருக்கு நேர்ந்த கதியை பார்த்தாவது மீசையை முறுக்கும் எம் பி சூரர்கள்பாடம் கற்பார்களா ?