Load Image
Advertisement

போக்சோவில் பாதிரியார் கைது

 போக்சோவில் பாதிரியார் கைது
ADVERTISEMENT
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சர்ச் பாதிரியார் ஜோசப் ராஜா, 49.இந்த சர்சுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண் தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளார். அவரின் மன வளர்ச்சி குன்றிய, 14 வயது மகளும் அவருடன் அங்கு வருவது உண்டு. அப்போது, அந்த சிறுமிக்கு, ஜோசப் ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.


சிறுமியின் உடலில் காயங்களை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, ராஜபாளையம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, பாதிரியார் ஜோசப் ராஜாவை, 'போக்சோ' எனப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


வாசகர் கருத்து (17)

  • B MAADHAVAN - chennai,இந்தியா

    இது பற்றி மற்ற மீடியா க்கள் வாயே திறப்பதில்லை என்பது வருத்தம் தான். தெருநா, திருநா, ஓநாய் குரல்கள் ஒன்றும் ஒலிக்கவில்லையே . காசு வாங்கும் அரசியல் வியாதிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்…

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எல்லாம் வல்ல ஏசு அந்த பாதகனை சரியாக தண்டிப்பாராக. ஆமென். Amen

  • சீனி - Bangalore,இந்தியா

    விடியலுக்கு ஓட்டு போட்டா என்ன வேணா பண்ணலாம்ன்னு கனவுகாண முடியாது, இது இந்தியா, முக்கிய தமிழக போலீசாரிடம் தப்ப முடியாது. வருடம் ஒருவாட்டி மதத்தின் பெயரால் தப்பு செய்யும் அயோக்கியன்கள் லிஸ்ட்டை பெயர் போட்டோ, வழக்கு விபரம் முதலானவற்றை சமூக ஆர்வலர்கள் தனி புத்தகமாக வெளியிடவேண்டும், இல்லன்னா மாதவாரியாக வெப்சைட்டில் வெளியிட்டால் பயம் இருக்கும். அதே மாதிரி மதமாற்றும் கும்பல் விபரங்களையும் வெளியிடலாம், நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதே போல் தேசிய அளவில் மதத்தை வைத்து குற்றம் செய்ப்பவர்கள் பதிவேடு இருந்தால், தமிழகத்தில் தப்பு செய்து விட்டு பீகார் போய் இதே தொழிலை செய்வார்கள்.

  • jysen - Madurai,இந்தியா

    Her mother must be the culprit.

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    ஹோஓஓஓஓ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement