ADVERTISEMENT
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, திட்டமிடப்படாத கொள்கை ஆய்வில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4 %ல் இருந்து 4.4 % ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பற்றாகுறை, பொருட்கள் மற்றும் நிதிச்சந்தையில் ஏற்ற இறக்கம் மிகவும் தீவிரமாகி வருகிறது. உலக பொருளாதாரத்தின் மீட்சி வேகம் இழந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, திட்டமிடப்படாத கொள்கை ஆய்வில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4 %ல் இருந்து 4.4 % ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கடன்களை வங்கிகள் வாரிவழங்கி வந்தனர். தற்போது கடனை திருப்பி கொடுக்கும்போது முழி பிதுங்கிவிடும்.