ADVERTISEMENT
சென்னை: கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக்கூடாது என அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் உயிரிழந்ததை தொடர்ந்து சர்ச்சசை எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கை: போலீஸ் ஸ்டேசனில், கைதிகளிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் உயிரிழந்ததை தொடர்ந்து சர்ச்சசை எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விசாரணையின் பொழுது விசாரிக்கப்படும் ஒருவர் மீது காவல்த்துறையினர் கை வைக்கும் பட்சத்தில் காவல்த்துறையில் பொருப்பானவர்கள் விசாரணைக்கைதி மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குத்தொடர வேண்டும். இது என்ன ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.