Load Image
dinamalar telegram
Advertisement

" ஒற்றுமை மேம்படட்டும்" - பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து


புதுடில்லி: ஒற்றுமையும் சகோதரத்துவமும் இந்த ரமலான் நாளில் மேம்படட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Latest Tamil News

உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரபு நாடுகள் இந்தியாவில் முக்கிய நகரங்களில் கூட்டுத்தொழுகையில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

ரமலான் பண்டிகைக்கு பலரும் வாழத்து தெரிவித்துள்ளனர்.
Latest Tamil News

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் ; அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! இந்த ரமலான் நன்நாளில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் மேம்படட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

இதுபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (41)

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    இனி என்ன ஒன்றே குளம், ஒருவனே ஜீவன் என்று பாடுவோம்.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    /////

  • Thirumal s S - Gulbarga,இந்தியா

    அத சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கு

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Bolo குசராத்து 2002

  • பாமரன் -

    ஐ லைக்ட் ...🤭🤭

Advertisement