Load Image
dinamalar telegram
Advertisement

பாக்., பல்கலையில் குண்டுவெடிப்பு: சீனர்கள் உட்பட 4 பேர் பலி

Tamil News
ADVERTISEMENT

பெஷாவர்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல்கலையில், நடந்த குண்டுவெடிப்பில், சீனர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.


பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல்கலையில், செயல்படும் உள்ளூர் மக்களுக்கு சீன மொழியை கற்று கொடுக்கும் மையம் அருகே நின்று கொண்டிருந்த வேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. அதில், 2 சீன பெண்கள் , வேன் டிரைவர் மற்றும் பாதுகாவலர் உயிரிழந்தனர். இரண்டு சீன பெண்களை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Latest Tamil News

மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ரிமோட் மூலம் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (8)

  • அப்புசாமி -

    செத்துப் போன சீனர்களுக்கு சுவர்க்கம்.கிடைக்குமா? நோம்பு டைமாச்சே... ஆன்னா, வெள்ளிக்கிழமையில் சாகலையே

  • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

    எத்தனை நாள் தான் நீயும் நானும் செத்து செத்து விளையாடலாமா'ங்குற விளையாட்டை பார்ப்பது..? பக்கி'ஸ்தானில் அணுகுண்டுகளை வைத்திருக்கிறார்களாமே..? இந்த அமைதிப்புரட்சியாளர்களின் கவனத்திற்கு வரவில்லையா..?

  • RGK - Dharapuram,இந்தியா

    நீங்க திருந்தவேய் மாட்டீங்களா

  • M Ramachandran - Chennai,இந்தியா

    மூர்க்கனுடன் சுய நலத்துடன் தோழமய் பாராட்டும் சீனனுக்கு பக்கிகளிய பற்றி அவ்வளவு தெளிவு இல்லைய ன்னாம் படும் தொல்லையகாளிய அவன் ரசித்து பார்த்து கொண்டிருந்தான். நெருப்பு அவனையும் சுடும் என்ற தெளிவு அவன் விரைவில் உணருவான்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    சப்ப மூக்கனுக்கு இப்ப என்ன செய்றதுன்னு தெரியாது. மூர்க்கர்களை குறை சொன்னால் இந்தியாவுக்கு சாதகமா அமையும். மூர்க்கர்களை பதிலுக்கு தாக்கினாலும் இந்தியாவிற்கு சாதகமாக அமையும். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் என்று சொல்வார்களே, அதுபோல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்