Load Image
dinamalar telegram
Advertisement

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது: பிரதமர்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டிற்கான கொள்கையை நாம் வடிவமைக்க வேண்டும். Latest Tamil News
அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை ஒவ்வொரு மாவட்டமும் நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. 2022ன் முதல் காலாண்டில் இந்திய 'ஸ்டார்ட் அப்' 14 யுனிகார்ன்களை அமைத்துள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (27)

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    எங்களுக்குத்தான் அது நல்லா தெரியுமே பாரதப் பிரதமரே...

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    அடடே... நீங்க மதக் கலவரங்களை கட்டுப்படுத்துற விதம்தான் எங்களுக்கு நல்லா தெரியுமே...

  • RandharGuy - Kolkatta,இந்தியா

    ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின்வெட்டுகள் அதே சமயம் பல மாநிலங்களில் நடக்கும் கலவரங்களை மறைக்க காவிகள் நடத்தும் திசைதிருப்பும் நாடகமாகவும் இந்த மின்தடை இருக்கக்கூடும் PowerShortageInIndia PowerCut மின்வெட்டு

  • Venugopal S -

    பாக்கி எல்லாவற்றிலும் தான் சமரசம் செய்து சோலியை முடிச்சிட்டீங்களே.பாவம் இதாவது பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விடுங்கள்.

  • radha - tuticorin,இந்தியா

    ஆமாமா இங்கே சமோசா, பக்கோடாதான் உண்டு. ஓகே தானே சங்கிஷ்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்