ADVERTISEMENT
சென்னை: வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பரப்ப அவரது அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அரசு சார்பில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு நடவடிக்கைகளில் தனியே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல்வரை விளம்பரப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலினை தேசிய தலைவராக விளம்பரப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் சட்டசபையில் 110 விதியின் கீழ் 'அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும்' என முதல்வர் அறிவித்தார். இது தொடர்பான செய்தி ஆங்கிலம், ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரை வட மாநிலங்களிலும் பிரபலப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே மறுபக்கம் தங்களை ஹிந்தியில் விளம்பரப்படுத்துவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாசகர் கருத்து (66)
IYOO PAAVAM NMMA VADIVELU ANNAN ORU PADATHULE SOLLUVAARU INNUMA IVANGA NAMMBALA NAMBURAANGA VIDU PORA VARA POGATTUM APPUREAM PARPOM
அடுத்து உதய அண்ணாவின் நடிப்பில் வந்த அணைத்து படங்களும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அணைத்து வாடா இந்திய மக்கள் மகிழ்வுறும்படி எல்லா ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெளியிடப்படும். பாலிவுடை மிரட்டிய உதய் அண்ணா சல்மான்கானை கதறவிட்ட உதய் இனிமேல் ஹிந்தி படஉலகம் உதய் அண்ணா வசம் என பல யுடுபே விடீயோக்கள் போடப்படும்.
ஒருபக்கம் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே மறுபக்கம் தங்களை ஹிந்தியில் விளம்பரப்படுத்துவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடவுள் இல்லையென்று நாத்திகம் பேசிக்கொண்டு வீட்டில் உள்ளோர் பக்தியில் திளைக்கவில்லையா அதுபோல்தான் இதுவும்... அரசியல் வியாபாரம்...
ஹிஹிஹி நாங்கலாம்.........
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஏற்கனவே இங்கு நடைபெறும் தேர்தல்களில் ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் அந்த மொழியில் போஸ்டர் அடிப்பவர்கள் அவர்கள். ஆனால், ஹிந்தி தெரியாது போடா/ஓடிவந்த ஹிந்தி மகளே, நாடி வந்த இடம் இதுவல்ல/ இருமொழி தான், மூன்றாவது மொழியே கூடாது என்றெல்லாம் சொல்லிவிட்டு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள ஹிந்தியிடம் சரணடைந்திருப்பது பக்கா பச்சோந்தித்தனம். ஹிந்தியைப் பற்றி இவர்கள் பேசிய கேவலத்தனங்களை அந்த மக்களிடையே கொண்டு செல்ல மற்றவர்களுக்கு வாய்ப்பாக இது அமையும்.