Load Image
dinamalar telegram
Advertisement

ஐ.நா., மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்

நியூயார்க்: ஐ.நா., மனித உரிமை அமைப்பில்இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தை அடுத்து மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அமெரிக்காவின் வலியுறுத்தலை அடுத்து ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தது.
Latest Tamil News
பொதுக்கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்தை எதிர்த்து 24 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்ததால் ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • Srirajan Cbe -

    0......

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    தீர்மானத்தை ஆதரிக்காமல், எதிர்க்காமலிருந்தால் அதை நடுநிலைமையென்று சொல்லமுடியாது. நடந்ததை இந்தியா கண்டும் காணாமலிருந்ததுதான் உண்மை. இதே அன்று யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கெதிரானப் போரில் தேவையில்லாமல் பல்லாயிரக்கணக்கோர் கொல்லப்பட்டனரே செத்து மடிந்தனரே. இதை அன்று இந்தியாவும் கண்டுக் கொள்ளவில்லை. இதையும் நடுநிலைமை என்று சொல்லமுடியுமா? சமன் செய்து சீர்த்தூக்கும் கோல்போல் என்று குறள் நடுநிலையான்மையை பாடுகின்றது. இந்தியா ரசியாவை ஆதரிக்கவும், முடியவில்லை எதிர்க்கவும் முடியவில்லை. இதுதான் உண்மை. உண்மை புரிகின்றது

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அப்போ அமெரிக்காவை இன்னும் விட்டு வைத்திருப்பது ஏன்? முக்கியமாய் அந்த சிறுமி வியட்நாமில் ஓடிய காட்சி இன்னமும் மனசில் நிக்குது , பாவம் இராக்கியர்கள் , அவர்களும் அப்பாவி முஸ்லிம்கள் தானே இங்கிருக்கும் மக்கள் எதற்கு சொல்லவே இல்லை

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்