ADVERTISEMENT
பீஜிங்: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கியதாக தெரிகிறது. விமானம் குறித்த உறுதியான தகவல் அரசு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பயணிகள் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
@1brசீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. விமானம் எரிந்து விழுந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றனர்.

இதனால் விமானத்தில் இருந்த 133 பயணிகள் கதி என்ன என்பது குறித்த விவரம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு சீன மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

வாசகர் கருத்து (2)
பரிதாபம் ...ஒன்ரும் அறியா அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பயணிகளின் இறப்பு மிக கோரமானது.இந்த பழைய காயலான்கடை போயிங் ரக விமானத்திற்கு விமோசனம் இல்லையா.. பல நாடுகள் இவைகளைக் கட்டிக்கொண்டு இந்த 21ம் நூற்றாண்டு களில் அழுகின்றனவே.. சண்டைபோட மட்டும் மிக நேர்த்தியான விமான க்கட்டுமானம்.