Load Image
dinamalar telegram
Advertisement

பகல் கனவு பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட், தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


தமிழக பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்

1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது

2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 'இன்றும்' நிறைவேற்றவில்லை

3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது.


Latest Tamil News
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்' செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (24)

  • Akash - Herndon,யூ.எஸ்.ஏ

    Why is this fellow wasting his vocal energy? if a wheel squeaks little it will get lubricated. If it squeaks too much it will get thrown out.

  • sankar - சென்னை,இந்தியா

    நம்ம தமிழ்நாட்டின் அடுத்த முதலைமைச்சர் நீங்க தானே ? சகம்ம்ம்மா படுத்து கனவு காணுங்க. அண்ணாமலே.

  • மதுமிதா -

    இந்த ஆட்சிக்கு பட் ஜெட் முதல்அனு பவம் படித்தால் இல்லத்தரசி மாணவர் தொகை 1000₹தேர்தல் வாக்குறுதிகளை போலவே தெரிகிறது ஒருவருக்கு மனைவி துணைவி என இருந்தால் சங்கடம் தான் பரிசீலிக்கவும் பட்ஜட் Not satisfied G

  • sankar - சென்னை,இந்தியா

    இவனை வேறு யாரும் சட்டை பண்ணுவதில்லை.

  • அப்புசாமி -

    தவறு மிஸ்டர் அண்ணாமலை. குன்றிய அரசு நூறு வருஷத்துக்கான பட்ஜெட் போட்டது போலே விடியாமூஞ்சி அரசு 25 வருஷத்துக்கு பட்ஜெட் போட்டிருக்கு. இது பகல் கனவுன்னா, அது என்ன கனவு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement