dinamalar telegram
Advertisement

நவ்ஜோத்சிங் சித்து வேட்பு மனு தாக்கல்

Share
Tamil News
ADVERTISEMENT
அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்.,20 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நவ்ஜோத் சிங் சித்து தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement