கூட்டணி பங்கீடு; திமுக- விடுதலை சிறுத்தை பேச்சு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பதவி பங்கீடு குறித்து திமுக- விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று பேச்சு நடத்தினர். திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த திருமாவளவன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது;
மாநகராட்சி, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் விடுதலைசிறுத்தை கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன் என கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் விடுதலைசிறுத்தை கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன் என கூறினார்.
தமிழன் காட்டு மிராண்டி என கூவிய பெரியார் சீடன் குருமா மற்றும் கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க, ஹிந்து அடிமைகள் தீயமுகவுக்கு ஓட்டு போடணும் எப்பவும் போல